12/17/2009

அரசினால் உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட மூதூர் பகுதியில் இன்று மக்கள் மீளக்குடியமர்வு.


மீளக்குடியமர்வு.

sampoor2உயர்பாதுகாப்பு வலயமாகவோ அல்லது பொருளாதார வர்த்தக வலயமாக அரசினால் பிரகணப்படுத்தப்பட்டிருந்த கிழக்கு மாகாண திருகோணமலை மாவட்டத்திற்கு உட்பட்ட மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குள் அடங்கிய சம்பூர் மேற்கு, கூனித்தீவு கடற்கரைச்சேனை போன்ற 4கிராம சேவகர் பிரிவுகளில், கடற்கரைச்சேனை கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 606 குடும்பங்களைச் சேர்ந்த 2221 பேரில் அனல் மின்நிலையத்திற்கு சுவிகரிக்கப்பட்ட காணிகள் போக மிகுதியாகவுள்ள இடங்களில் 173 குடும்பங்கள மீளக் குடியமர்வு. இன்று கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் மொஹான் விஜயவிக்ரம ஆகியோரின் பிரசன்னத்துடன் கட்டைபறிச்சான் விபுலானந்தா வித்தியாலயத்தில் இடம்பெற்ற து



0 commentaires :

Post a Comment