தோழமையுடன்
தமிழில் பெண்ணியம் தொடர்பான
உரையாடல்களை ஆரோக்கியமான
திசையில் எடுத்துச்செல்வதற்காக
தொடங்கப்பட்டுள்ள "பெண்ணியம்"
இணையத்தளத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். இத்தளத்தில் பெண்களின் நிலை, பெண்ணிய கருத்துருவாக்கம், பரவலாக்கம், விழிப்புணர்வு என்பவற்றை மேற்கொள்ளும் நோக்கில் இரு பாலினருமே தமது படைப்புகளை இங்கு முன்வைக்கலாம்.

இதனை மேலும் மேம்படுத்தி பலப்படுத்த உங்கள் ஆதரவினையும், கருத்துக்களையும் அறிய ஆவலாய் உள்ளோம்.
ஏனையோருக்கும் இதனை அறியச் செய்து இதனை பரவலடையச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
0 commentaires :
Post a Comment