11/14/2009

ரி.எம்.வி.பி. யின் தலைவர் ரகு அவர்களின் ஓராண்டு நினைவஞ்சலி.


தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான ரகு (நந்தகோபன்) அவர்கள் கொல்லப்பட்டு இன்று (14-11-2009) ஓராண்டு நிறைவு பெறுகின்றது. கிழக்கிலங்கையின் ஓர் அரசியல் தலைமைத்துவத்தை ஏற்படுத்த முனைந்த ரகு அவர்களது நினைவுதினம் கிழக்கு மாகாணம் எங்கும் இன்று அமைதியான முறையில் நினைவுகூரப்படுகின்றது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் வட்டாரத்திலும் ரகு நினைவு தினத்தையொட்டிய நிகழ்வுகள் பல நடாத்தப்படுவதற்கு ஏற்பாடுகள் ப+ர்த்தி செய்யப்பட்டுள்ளன.

0 commentaires :

Post a Comment