மட்டக்களப்பு மாவட்டத் திலுள்ள வைத்தியசாலைகளில் பல வருடகாலமாக நிலவும் சுகாதார தொழிலாளர் வெற்றிடங்கள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் நிரப்பப்பட்டுள்ளன.
இவ்வைத்தியசாலைகளில் சுகாதார தொண்டர்களாக சேவையாற்றிய 122 பேர் சுகாதார தொழிலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 112 பேர் மட்டக்களப்பு மாவட்டத்திலும் தலா 5 பேர் அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களிலும் நியமிக்கப்பட்டுள்ளனர்
0 commentaires :
Post a Comment