ஐ. தே. க. தலைமையிலான கூட்டமைப்பினர் ராஜினாமா செய்ய வேண்டாம் என வலியுறுத்தியும் கேட்காமல் ஜெனரல் சரத் பொன்சேகா தனது பதவியை ராஜினாமா செய்தமை ஐ. தே. க. கூட்டின் படு தோல்விக்கான முதற் படியாகும் என உலமா கட்சித் தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டுள்ளார்.
இது சம்பந்தமாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :-
ஒரு நாட்டின் இராணுவ வெற்றிக்கும் தோல்விக்கும் அந்நாட்டின் அரசியல் தலைமையே பிரதான காரணமாகும் என்பதைக் கூட தெரியாதவர்களாக ஐ. தே. க. கூட்டமைப்பினர் உள்ளனர்.
0 commentaires :
Post a Comment