11/11/2009
| 0 commentaires |
முதலமைச்சரை கௌரவித்து வரவேற்பு - தேவபுர மக்கள்
முறக்கொட்டான்சேனை தேவபுர மக்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் த.ம.வி.பு. கட்சியின் தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தனை கௌரவித்து வரவேற்பளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (08.11.2009)நடைபெற்றது.
0 commentaires :
Post a Comment