11/30/2009

கனடாவுடன் இந்தியா அணு ஒப்பந்தம்


கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் போர்ட் ஆப் ஸ்பெயினில் கடந்த சனிக்கிழமை கையெழுத்தானது. கொமன் வெல்த் நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன் சிங் கனடா நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பருடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் அடிப்படையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

அணு சக்தி சக்தி துறையில் இந்தியா மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட பின் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் 8 வது நாடு கனடா.



0 commentaires :

Post a Comment