18-11-2009 திகதி புதன் கிழமை மாலை 7 மணிக்கு சுவிஸ் நாட்டின் பேர்ண் நகரில் அதிகாரப் பரவலாக்கம் பற்றிய கலந்துரையாடல் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலில், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கிழக்கு மாகாண முதலமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி திருமதி ஜுடி தேவதாசன் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளரும் ரி.எம்வி.பி.கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமான திரு அஸாத் மௌலான ஆகியோர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவுள்ளனர்.
0 commentaires :
Post a Comment