10/12/2009

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராமியக் குழுக்களுக்கு இன்று ரீ.எம்.வீ.பி உறுப்புரிமை



தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மக்கள் மயப்படுத்தும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்பட்டுக்கொண்டு வருகின்றது. இன்று போரதீவுப் பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட 43கிராம சேவையாளர் பிரிவுகளிலுள்ள கிராமியக் குழுக்களுக்கான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்புரிமை வழங்கும் நிகழ்வு போரதீவுப் பற்று பிரதேச சபைத் தவிசாளர் சிறிதரன் தலைமையில் இடம் பெற்றது. இன்று சுமார் 300பேர்களுக்கான உறுப்புரிமைகள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. அந் நிகழ்விற்க துமுPழு; முகு;குளு; வுpடுதுஐலுபு; புலிகள் கட்சியின் உயர் மட்டக் குழவினர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

0 commentaires :

Post a Comment