நேற்று முன்தினம் இடம்பெற்ற தென் மாகாண சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றி அம்மாகாண சபைக்கான நிர்வாகத்தினை முழுமையான அதிகாரங்களை நடைமுறைப் படுத்துவதற்கான தகைமையைப் பெற்றுள்ளனர். இது மேதகு ஜனாதிபதி திரு மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் அரசியல் முன்னெடுப்புக்களுக்கு மக்கள் வழங்கிய ஆதரவினை வெளிக்காட்டுகின்றது. இந்த வெற்றிக்கு ஆரம்ப அடித்தளமிட்டவர்கள் கிழக்கு வாழ் மக்களே என்பதனையும் இங்கு சுட்டிக்காட்டுவதில் நாம் பெருமைகொள்கின்றோம். கிழக்கு மாகாணத்தில் முதலாவதாக இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலில் ஈட்டப்பட்ட வெற்றியின் வழிகாட்டலே தொடர்ந்து இடம்பெற்ற மாகாண சபைகளுக்கான தேர்தலின் வெற்றிக்கு உந்துகோலாக அமைந்துள்ளதென கிழக்கு மாகாண முதல்வர் திரு சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
10/13/2009
| 0 commentaires |
நேற்று முன்தினம் இடம்பெற்ற தென் மாகாண சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றி அம்மாகாண சபைக்கான நிர
நேற்று முன்தினம் இடம்பெற்ற தென் மாகாண சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றி அம்மாகாண சபைக்கான நிர்வாகத்தினை முழுமையான அதிகாரங்களை நடைமுறைப் படுத்துவதற்கான தகைமையைப் பெற்றுள்ளனர். இது மேதகு ஜனாதிபதி திரு மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் அரசியல் முன்னெடுப்புக்களுக்கு மக்கள் வழங்கிய ஆதரவினை வெளிக்காட்டுகின்றது. இந்த வெற்றிக்கு ஆரம்ப அடித்தளமிட்டவர்கள் கிழக்கு வாழ் மக்களே என்பதனையும் இங்கு சுட்டிக்காட்டுவதில் நாம் பெருமைகொள்கின்றோம். கிழக்கு மாகாணத்தில் முதலாவதாக இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலில் ஈட்டப்பட்ட வெற்றியின் வழிகாட்டலே தொடர்ந்து இடம்பெற்ற மாகாண சபைகளுக்கான தேர்தலின் வெற்றிக்கு உந்துகோலாக அமைந்துள்ளதென கிழக்கு மாகாண முதல்வர் திரு சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
0 commentaires :
Post a Comment