10/13/2009

களுத்துறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வேர்னன் யு. பெர்னாண்டோ உதைபந்தாட்ட மைதான தொகுதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று திறந்து வைத்தார். ஜனாதிபதி சம்பிர



களுத்துறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வேர்னன் யு. பெர்னாண்டோ உதைபந்தாட்ட மைதான தொகுதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று திறந்து வைத்தார். ஜனாதிபதி சம்பிரதாயபூர்வமாக கால்பந்தொன்றை உதைப்பதையும் அமைச்சர் காமினி லொகுகே, ஆசிய உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் மொஹமட் பின் ஹமாம் அல் அப்துல்லாஹ், அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, பிரதி அமைச்சர் நிர்மல கொத்தலாவல ஆகியோரையும் காணலாம்ஜனாதிபதி சம்பிரதாயபூர்வமாக கால்பந்தொன்றை உதைப்பதையும் அமைச்சர் காமினி லொகுகே, ஆசிய உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் மொஹமட் பின் ஹமாம் அல் அப்துல்லாஹ், அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, பிரதி அமைச்சர் நிர்மல கொத்தலாவல ஆகியோரையும் காணலாம்

0 commentaires :

Post a Comment