10/01/2009
| 0 commentaires |
கொத்மலை பிரதேச சபையின் தமிழ் உறுப்பினர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் இருந்து வெளிநடப்புச் செய்துள்ளனர்.
கொத்மலை பிரதேச சபையின் நடவடிக்கைகளில் தமிழ் மொழி தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தச் சபையின் தமிழ் உறுப்பினர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் இருந்து வெளிநடப்புச் செய்துள்ளனர்.கொத்மலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று இடம்பெற்றபோதே இந்த வெளிநடப்பினை கொத்மலை பிரதேசசபையின் தமிழ் உறுப்பினர்களான எந்தனிராஜ், சிவகுமார், ஜோன்பிள்ளை ஆகியோர் மேற்கொண்டனர்.
0 commentaires :
Post a Comment