கிழக்கு மாகாண சபை அங்கத்தவர்களுக்கு மாகாண சபை நிர்வாக முறைமை தொடர்பான பயிற்சிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி இந்த மாகாண சபையில் அங்கம் வகிக்கும் 36 அங்கத்தவர்களையும் இந்தியாவுக்கு அனுப்பி அங்கு இது தொடர்பான பயிற்சிகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை தவிசாளர் எம். எச். எம். பாயிஸ் தெரிவித்துள்ளார்
0 commentaires :
Post a Comment