தலைப்பு: “யாழ்ப்பாண தமிழர் சமூகத்தில் தீண்டாமைக்கு எதிரான போராட்டம்”
காலம்: ஒக்ரோபர் 11, 2009 ஞாயிற்றுக்கிழமை நேரம்: பிற்பகல் 2.30 – 6.00 மணிவரைஇடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர் (Scarborough Civic Centre- Toronto)(எல்ஸ்மெயர் – மக்கோவன்)
இக்கருத்தரங்கில் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் நேரடியாகப் பங்குபற்றிய முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு உரையாற்றுவர். சமூக சமத்துவத்தில் அக்கறையுள்ள அனைவரையும் இக்கருத்தரங்கில் பங்குபற்றுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தமிழ்பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கம்
தொடர்புகளுக்கு: democracyalt@yahoo.com
0 commentaires :
Post a Comment