9/08/2009

மட்டக்களப்பில்கலாசார விழா


கிழக்கு மாகாண சபையும் இந்திய கலாசார நிலையமும் இணைந்து நடத்திய கலாசார விழா நேற்று மட்டக்களப்பு விபுலானந்தா இசை நடனக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில் இந்திய தூதுவராலய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

0 commentaires :

Post a Comment