கிருஸ்ண ஜெயந்தி தின விழா இன்று தாழங்குடா சரீரம் அமைப்பின் தலைவர் லோகேஸ்வரன் தலைமையில் தாழங்குடா விஸ்ணு ஆலயத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. இவ் ஜெயந்தி தின விழாவில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டார். வேள்வி பூஜைகள்,பாற்குட பவனி,சங்காபிN~கம், விசேட பூஜைகள் இடம் பெற்றன. இவ் ஜெயந்தி தின வழாவிற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தார்கள். இங்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இங்கு வந்திருந்த பக்தர்களுடன் அன்பாக முதல்வர் சந்திரகாந்தன் உரையாடுவதைப் படத்தில் காணலாம்
9/12/2009
| 0 commentaires |
கிருஸ்ண ஜெயந்தி தினவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது-முதல்வர் பங்கேற்பு
கிருஸ்ண ஜெயந்தி தின விழா இன்று தாழங்குடா சரீரம் அமைப்பின் தலைவர் லோகேஸ்வரன் தலைமையில் தாழங்குடா விஸ்ணு ஆலயத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. இவ் ஜெயந்தி தின விழாவில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டார். வேள்வி பூஜைகள்,பாற்குட பவனி,சங்காபிN~கம், விசேட பூஜைகள் இடம் பெற்றன. இவ் ஜெயந்தி தின வழாவிற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தார்கள். இங்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இங்கு வந்திருந்த பக்தர்களுடன் அன்பாக முதல்வர் சந்திரகாந்தன் உரையாடுவதைப் படத்தில் காணலாம்
0 commentaires :
Post a Comment