9/05/2009

மட்டக்களப்பு சித்தான்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி ஆலய வருடாந்த தீர்த்த உற்சவம் இன்று நடைபெற்றது


மட்டக்களப்பு சித்தான்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி ஆலய வருடாந்த தீர்த்த உற்சவம் இன்று நடை பெற்று முடிந்தது. இம் முறை நாட்டின் பல பல பாகங்களிலுமிருந்து தமிழர்களும் சிங்களவர்களும் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனர்


0 commentaires :

Post a Comment