கிழக்கு மாகாண இறைவரித் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிராந்திய அலுவலகம் இன்று முற்பகல் பதினொரு மணியளவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் திறந்து வைக்கப்பட்டது. இவ்வைபவத்தில் மாகாண அமைச்சர்களான எம்.எஸ். உதுமாலெஃப்பை, து.நவரெட்ணராஜா மற்றும் மாகாண இறைவரித்திணைக்கள உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Categories: செய்திகள்
Tags:
-->
Categories: செய்திகள்
Tags:
-->
0 commentaires :
Post a Comment