8/20/2009
| 0 commentaires |
கிழக்கு முதல்வரின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஆரையம்பதியில் மாபெரும் வரவேற்பு நிகழ்வு
கிழக்கு மாகாண முதலமைச்சரின் 34வது பிறந்த தினக்கொண்டாட்டமும் கௌரவித்து பாராட்டும் நிகழ்வு ஆரையம்பதி நந்தகோபன் கலாச்சார மண்டபத்தில் ஆரையம்பதி மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் முதல்வரது 34வது பிறந்த தினத்தை கொண்டாடும் முகமாக கேக்வெட்டும் நிகழ்வு இடம்பெற்றது. அத்தோடு முதல்வரின் சேவையினை பாராட்டியும் அவரது பிறந்த தினத்தில் ஆரையமபதி மக்களினால் கௌரவிப்பும் நினைவுப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டது
0 commentaires :
Post a Comment