கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிறந்த தினமான இன்று(18.08.2009) ஆரையம்பதியில் நெக்கோட் நிதியுதவியின் கீழ் விதாதா வளநிலையத்திற்கான அடிக்கல் முதலமைச்சரினால் நாட்டப்பட்டது. எந்தவொரு தொழிலினை அல்லது செயற்றிட்டத்தினை செய்யவேண்டுமாக இருந்தாலும் அது தொடர்பான விளக்கப்பயிற்சி மிக முக்கியமான ஒன்றாகும்.
இது எமது சமூகத்தின் மத்தியில் இருக்கின்ற பெரும்பாலனவர்களிடம் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. இதனால் நாம் தொடங்குகின்ற எந்த ஒரு தொழில் முயற்சியையும் சிறப்புத்தேர்ச்சியுடன் செய்யமுடியாது உள்ளது. இதனை கருத்திற் கொண்டே கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிறந்த தினமான இந்நன்நாளிலே மேற்படி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. இதனூடாக இப்பிரதேசத்தில் உள்ள மக்கள் இந்நிலையத்தின் ஊடாக சிறந்த பயிற்சியினை பெற்று தங்களது தொழில் முயற்சிகளையும் ஏனை மேம்பாட்டு செயற்பாடுகளையும் சிறப்பாக மேற்கொள்ளமுடியு
0 commentaires :
Post a Comment