-->
சுமார் 50 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டிடத்தின் திறப்புவிழா பதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.தட்சணாமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் வி.முரளீதரன் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் பூ.பிரசாந்தன் ஆகியோரும் அதிதிகளாக கலந்து கொண்டு புதிய கட்டிடத் தொகுதியைத் திறந்து வைத்தனர்
0 commentaires :
Post a Comment