8/11/2009

சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திற்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டார் கிழக்கு முதல்வர்


கிழக்கில் புகழ் பெற்ற பழம் பெரும் முருகன் ஆலயங்களிலே காவடிக் கந்தன் எனப் போற்றப்படுகின்ற சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் சென்று ஆலய வழிபாட்டில் ஈடுபட்டார்
. எதிhவரும் 20ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 04ந் தகதி தீர்த்தோற்சபத்துடன் நிறைவுபெறும். ஆலய வன்னிமை மற்றும் பரிபாலனசபையுடன் ஆலயத்தின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார். திருவிழாக் காலங்களில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் விளக்கினார்கள்.

0 commentaires :

Post a Comment