8/10/2009

வவுனியா நகர சபை தேர்தலில் வெற்றியீட்டிய வேட்பாளர்கள்

இலங்கை தமிழரசுக் கட்சி
முத்துசாமி முகுந்தரதன் – 2551, இ. சிவகுமார் - 1105, எஸ். என். ஜி. நாதன் – 1099, எஸ். சுரேந்திரன் – 858, ஐ. கனகையா – 791.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) :
ஜி. ரி. லிங்கநாதன் – 2958, சு. குமராசாமி – 962,
க. பார்த்தீபன் – 834.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி :
அப்துல்பாரி முகமட் சரீப் – 2270,
லலித் ஜயசேகர - 952
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் :
அப்துல் லத்தீப் முகமட் முனவ்வர் - 665
15 வருடத்தின் பின்னர் நடைபெற்ற இந்த தேர்தலில் எதிர்பார்க்கப்பட்டவர்கள் பலர் தெரிவு செய்யப்படவில்லை. முடிவுகளின் பிரகாரம் முன்னாள் நகர பிதா லிங்கநாதன் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

0 commentaires :

Post a Comment