கிழக்கு மாகாணத்தின் வீடமைப்பு மற்றும் நீர்வழங்கல் ஆரம்ப விழா இன்று ஆரையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபத்திவல் இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற மூன்று மாவட்டங்களிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட அதிகஸ்ட நிலைமையினைக் கொண்ட வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழுகின்ற மக்களை இனம் கண்டு முதற்கட்டமாக 30 வீடுகள் அமைப்பதற்கான காசோலைகள் இன்றைய நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டது. இவ் வீடுகள் ஒவ்வொன்றம் தலா 325000ரூபா பெறுமதியானவைகளாகும். இதற்கான முதற்கட்ட கொடுப்பனவாக 100000ரூபா பணம் இன்று வழங்கி வைக்கப்பட்டது
. ஏனைய 225000ரூபாய் பணமும் மூனறு கட்டங்களில் வழங்கிவைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் தலா 50000ரூபா பெறுமதியான 80கிணறுகளுக்கான காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்விற்கான பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்ரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தேசிய நீர் வழிங்கல் மற்றும் வடிகால் அமைப்பு அமைச்சர் ஏ.எல். எம். அதாவுல்லாஹ், கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து மற்றும் வீடமைப்பு,; மின்சாரம், கிராமிய நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வே, தேசிய நீர் வழங்கல் வடிகால் அமச்சு சபையின் தவிசாளர் டாக்டர் உதுமாலெவ்வே, மாகாண சபை உறுப்பினர்கள், முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர், ஆரையம்பதி பிரதேச செயலாளர், மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் பலந்து கொண்டார்கள்

0 commentaires :
Post a Comment