8/20/2009

முதல்வரின் பிறந்ததினப்பரிசாக பாடசாலை மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் மற்றும் வாசிப்பு புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு



கல்குடா நாமகள் வித்தியாலயத்தில் கல்குடா வலயக் கல்விப்பணிப்பாளர் சுபாச்சக்ரவர்த்தி தலைமையில் நடைபெற்ற முதல்வரின் பிறந்த தினக்கொண்டாட்ட நிகழ்வில் கல்குடா கல்வி வலைய பாடசாலைகளுக்கான துவிச்சக்ர வண்டி மற்றும் வாசிப்புப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. முதல்வரின் 34வது பிறந்த தினத்தை கொண்டாடும் முகமாக கேக் வெட்டும் நிகழ்வும் இடம்பெற்றது. முதல்வரின் பிறந்த தினத்தினை சிறப்பாக கொண்டாடும் முகமாக பாடசாலை மாணவிகளால் பல கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது. இப்பாடசாலை மாணவிகளுக்கு இனிப்பு பண்டங்கள் வழங்கி தனது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தார்

0 commentaires :

Post a Comment