8/18/2009

கல்முனையில் சிறுவர் விளையாட்டு விழா

இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்தும் நோக்கில் கல்முனை ஸ்ரீ சுபத்திராராம விகாரையும், கல்முனை எலிஸபத் முன்பள்ளியும் இணைந்து ஒழுங்கு செய்திருந்த சிறுவர் விளையாட்டு விழா அண்மையில் கல்முனை ஸ்ரீ சுபத்திராராம விகாரை முன்றலில் இடம்பெற்றது.
தமிழ், சிங்கள, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சிறுவர் சிறுமிகள் கலந்துகொண்ட இவ் விளையாட்டு விழாவில் மக்கள் பெருந்தோட்ட முகாமைத்துவ பிரதியமைச்சர் எஸ். நிஜாமுதீன் பிரதம அதிதியாகவும் கல்முனை ஸ்ரீ சுபத்திராராம விகாரையின் விகாராதிபதி ரன்முத்துக்கல சங்கரெட்ன தேரோ கெளரவ அதிதியாகவும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சிறுவர் சிறுமிகளுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர்

0 commentaires :

Post a Comment