யாழ் மாநகர சபையின் மேயராக யோகேஸ்வரி பற்குணராசாவும், துணை மேயராக துரைராஜா இளங்கோவும் (றீகன்) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.நடந்து முடிந்த யாழ் மாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களாகிய இந்த இருவரும் வெற்றியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்
8/12/2009
| 0 commentaires |
யாழ் மாநகர சபையின் மேயராக யோகேஸ்வரி பற்குணராசா தெரிவு
யாழ் மாநகர சபையின் மேயராக யோகேஸ்வரி பற்குணராசாவும், துணை மேயராக துரைராஜா இளங்கோவும் (றீகன்) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.நடந்து முடிந்த யாழ் மாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களாகிய இந்த இருவரும் வெற்றியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்
0 commentaires :
Post a Comment