
தனது 34வது பிறந்த தினத்தை மட்டக்களப்பு ஜீவயோதி இல்லத்தில் இருக்கின்ற குழந்தைகளோடு முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்கள் கொண்டாடி மகிழ்ந்தார். அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்புப்பண்டங்கள் வழங்கியும் இக்குழந்தைகளோடே தனது பகல் போசனத்தையும் உண்டு மகிழ்ந்தார்
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment