8/15/2009

ரிஆர்ரி தமிழலையில் உறவுப்பாலம் நிகழ்சியில் அசாத் மெளலானா


இன்று சனிக்கிழமை (15.08.2009) ஐரோப்பிய நேரம் இரவு 10 மணிமுதல் 12 மணிவரை ஒலிபரப்பாகவிருக்கும் உறவுப்பாலம் நிகழ்ச்சியில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்பாளரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளருமான அசாத் மௌலானா அவர்கள் கலந்துகொள்கின்றார். நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கம் 00 33 1 48 35 32 00

0 commentaires :

Post a Comment