தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் 34வது பிறந்தநாள் கொண்டாட்டம்(18.08.2009) இன்று கொண்டாடப்பட்டது. முதல்வரின் பிறந்த தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதிகாலை மட்டக்களப்பு ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்திலும், ஆரையம்பதி ஸ்ரீ கந்தசுவாமி கோவிலிலும் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. ஆரையம்பதி ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தர்மகர்த்தாக்களால் முதல்வருக்கான காலை உணவு வழங்கப்பட்டது. கிழக்கு முதல்வரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று மட்டக்களப்பில் பல்வேறு நிகழ்வுகளும் அபிவிருத்தி திட்ட அங்குரார்ப்பன நிகழ்வுகளும் இடம்பெற்றது
8/20/2009
| 0 commentaires |
34வது அகவையில் கிழக்கு முதல்வர்

0 commentaires :
Post a Comment