வட மாகாணத்தில் இருந்து அதிகளவானோர் பங்கேற்பு; போட்டி நேற்று வைபவரீதியாக ஆரம்பம்
தேசிய இளைஞர் சேவை மன்றம் ஏற்பாடு செய்துள்ள 21வது தேசிய இளைஞர் சேவை விளையாட்டு விழாவில் இம்முறை முதல் தடவையாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 100 பேருக்கும் மேட்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்குகொள்கின்றனர்.
நேற்று முன்தினம் இவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கப்பல் மூலமாக திருகோணமலைக்கு வந்து அங்கிருந்து தரைமார்க்கமாக பதுளையை வந்தடைந்தனர்.
இதில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து 27 பேரும், மன்னார் மாவட்டத்திலிருந்து 38 பேரும் வவுனியாவிலிருந்து 50 பேரும் 21வது தேசிய விளையாட்டு விழாவில் பங்குகொள்ள பதுளை வந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கப்பல் மூலம் வரு வதற்கான அனைத்து செலவுகளையும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் பொறுப்பேற் றுள்ளது என அதன் பணிப்பாளர் எஸ். குண ரட்ன தெரிவித்தார். (
0 commentaires :
Post a Comment