இன்று(08.07.2009) புதன் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுக்கும் இடர்முகாமைத்துவ அமைச்சின் செயலாளரும் சமாதானச் செயலகத்தின் பணிப்பாளருமான பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தில் காலை 10.00 மணியளவில் இடம் பெற்றது.கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள், அமைச்சின் செயற்பாடுகள் மற்றும் மாகாண சபையின் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடினர். இவர்களுடன் முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஆஷாத் மௌலானா அவர்களும் கலந்து கொண்டார்.
0 commentaires :
Post a Comment