கிழக்கு மாகாண விளையாட்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை (12) அம்பாறை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை விளையாட்டு தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் எம். எல். ஏ. ஏம். ஹிஸ்புல்லா தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவுக்கு கிழக்கு மாகாண ஆளுனர் அட்மிரல் மொகான் விஜேவிக்ரம பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கெளரவ அதிதியாகவும், மாகாண சபை அமைச்சர்களான எம். எஸ். உதுமா லெவ்வை, ரீ. நவரத்தினராஜா, விமலவீர திஸாநாயக்க ஆகி யோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்
0 commentaires :
Post a Comment