கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை அமைச்சினால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஆண், பெண் இரு அணிகளும் 1ம் இடங்களைப் பெற்றுள்ளன.
2007 ஆம் 2008 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட போட்டிகளிலும் மட்டக்களப்பு ஆண் - பெண் அணிகள் 1ம் இடங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment