தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல் கட்சியின் கொள்கைகளை உள்ளுர் மற்றும் சர்வதேச மட்டத்தில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் அக்கட்சியின் கௌரவ தலைவர் திரு.சி. சத்திரகாந்தன் அவர்களினால் திரு. பூபாலப்பிள்ளை பிரசாந்தன் அவர்கள் நியமிக்கப்பட்டதை கட்சியின் மத்திய செயற்குழு ஏற்றுக்கொண்டது.
அதனைத் தொடர்ந்து கட்சியின் செயற்குழு உறுப்பினருக்கான உறுப்புரிமையைப் திரு.பூ. பிரசாந்தன் அவ்hகள் பெற்றுக் கொண்டார் என கட்சியின் பொதுச் செயலாளர் எ.சி. கைலேஸ்வரராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.
கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக வழங்கப்பட்ட நியமனத்தினை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்ட பூ.பிரசாந்தன் அவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் உழைப்பேன் என்று 17-05-2009 அன்று நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தலைவர் முன் உறுதியளித்திருந்தார் என கட்சியின் பொதுச் செயலாளர் மேலும் கூறியிருந்தார்.

0 commentaires :
Post a Comment