6/05/2009

செட்டிகுளம் அகதி முகாம்களுக்கு வைத்தியர் குழு விஜயம்


வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா செட்டிக்குளம் பகுதியில் உள்ள அகதி முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு வைத்திய சேவையினை வழங்கும் பொருட்டு கல்முனை பிராந்திய பொது சுகாதார பிரிவுக்குட்பட்ட வைத்தியர் குழு ஒன்று அண்மையில் வவுனியா சென்றுள்ளது.
மேற்படி வைத்தியர் குழுவில் ஆறு வைத்தியர்கள் அடங்கியுள்ளதாகவும் இவர்கள் சுதேச வைத்திய துறை அமைச்சின் அங்கீகாரத்துக்கு அமைவாகவே இந்த நடமாடும் வைத்திய சேவையினை வழங்கச் சென்றுள்ளனர்.

0 commentaires :

Post a Comment