5/17/2009

புலிகளின் தளபதிகள் சொர்ணம், சசிமாஸ்டர் நேற்று தாக்குதலில் பலி

புலிகளின் முக்கிய சிரேஷ்ட தளபதிகளான சொர்ணம் மற்றும் சசி மாஸ்டர் ஆகிய இருவரும் நேற்றுக் கொல் லப்பட்டனர்.
வெள்ளமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தில் நிலை கொண் டுள்ள பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல்களி லேயே இவர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளதாக இரா ணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரி வித்தார்.
பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டுள்ள பிரபாகர னையும் அவரது முக்கிய சகாக்களையும் இலக்கு வைத்து படையினர் தாக்குதல் நடத்திய வண்ணம் முன்னேறி வருவதாகவும் இறுதிக்கட்ட நடவடிக்கை வெற்றியளித் துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


0 commentaires :

Post a Comment