ஒரு இலக்கியவாதிக்கு இருக்க வேண்டிய அனைத்து அம்சங்களையும் தன்னகத்தே கொண்டிருந்த மர்ஹ¥ம் மருதூர் வாணனின் மறைவு குறித்து நாம் மிகுந்த கவலை அடைந்துள்ளோம் என கல்முனை கலை இலக்கியப் பேரவை விடுத்திருக்கும் அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
கலை இலக்கியத் துறைகளில் சாதனைகள் படைத்துத் துலங்கிய மர்ஹ¥ம் மருதூர் வாணன் சமாதானம் என்ற சஞ்சிகையை வெளிக்கொணர்ந்ததன் மூலம் சகலராலும் அறியப்பட்ட ஒருவராகத் திகழ்ந்தார்.
சுமார் நாற்பது தசாப்த காலமாக கலை, இலக்கியத் துறைகளில் ஆற்றிய பணிகள் என்றும் நினைவு கூரப்பட வேண்டியவை.

0 commentaires :
Post a Comment