கியூபாவின், ஹவானா நகரில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் அமைச்சர்கள் மாநாட்டின் இறுதிக் கூட் டத் தொடரின் தலைமைத்துவம் இலங்கைக்கு கிடைத்துள்ளது.
இலங்கையின் சார்பில் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட வெளிவிவகார பிரதியமைச்சர் ஹுஸைன் பைலா இந்தத் தலைமைப் பொறுப்பை வகித்தார். ஐ. நா. பாதுகாப்பு சபை மற்றும் இஸ்லாமிய நாடுகள் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளையும் பிரதிய மைச்சர் ஹுஸைன் பைலா சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
புலிகள் பணயக் கைதிகளாக வைத்துள்ள மக்களை மீட்பதற்கு அரசாங்கம் மேற் கொண்டு வரும் நடவடிக்கைகள், தேசிய பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு முன் வைப்பதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகள் ஆகியன பற்றியும் அவர் விளக்கமளித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நேரடி கண்காணிப்பில் முன்னெடுக்கப் பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவர் தெளிவுபடுத்தியு ள்ளார்.
கியூபா அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதி நிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை களின் போது இரு தரப்பு இராஜதந்திர உறவுகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவிக்கிறது.
இரு நாடுகளுக்கிடையிலான இராஜ தந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு இந்த வருடம் ஜுலை மாதத்துடன் 50 வருட ங்கள் பூர்த்தியாகின்றன. இதனை முன் னிட்டு இலங்கை அரசாங்கம் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளதாகவும் பிரதியமைச்சர் ஹுஸைன் பைலா தெரி வித்துள்ளார்

0 commentaires :
Post a Comment