கடந்த செவ்வாய்க்கிழமை காணாமற் போன மட்டக்களப்பு கோட்டை முனை கனிஷ்ட வித்தியாலய மாணவி தினுஷிகா நேற்றுக்காலை மட்டக்களப்பு பாரதி வீதி யிலுள்ள பாழடைந்த கிணற்றொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட நிலையில் கிணற்றினுள்ள சடலமொன்று கிடப்பதை கண்ட அயலவர்கள் இப்பகுதி கிராம உத்தியோகத்தரிடம் தெரிவித்ததையடுத்து குறித்து கிராம உத்தியோகத்தர் மட்டக்க ளப்பு பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்து ள்ளார்.
ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் விசா ரணைகளை ஆரம்பித்தனர். இதன்போது படு கொலை செய்யப்பட்டு பழுதடைந்த நிலையில் இம்மாணவியின் சடலம் பொலிஸாரி னால் மீட்கப்பட்டது.
குறித்த மாணவி கடைசியாக அணிந்தி ருந்த பாடசாலை சீருடையும் அதே வீதி யில் பொலிஸாரினால் நேற்றுக் காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக் களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி வீ. ராமகமலன் மரண விசாரணையை மேற் கொண்டார்.
பிரேதப் பரிசோதனையை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம். ஏ. றகுமான் மேற்கொண்டார்.
இலக்கம் 126, கண்ணகி அம்மன் வீதி மட்டக்களப்பு எனும் முகவரியில் வசித்து வந்த இம்மாணவி தினுஷிகா (வயது 8) கடந்த 28.04.2009 செவ்வாய்க்கிழமையன்று காலை அவருடைய பாட்டனாருடன் பாடசாலைக்கு சமுகம் கொடுத்தவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
இது தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் இம்மாணவியின் பாட்டனார் முத்துவேல் முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து மட்டக்களப்பு பொலி ஸார் விசாரணைகளை நடாத்தி வந்தனர்.
குறித்த மாணவியை விடுவிக்கின்றோம் முப்பது இலட்சம் ரூபா பணம் தாருங்கள் என அம்மாணிவியின் உறவினர்களிடத்தில் தொலைபேசியில் இனம் தெரியாதோர் கப்பம் கோரியதாகவும் உறவினர்கள் மட்டக்களப்பு பொலிஸாரிடம் தெரிவித்து ள்ளனர்.

0 commentaires :
Post a Comment