தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தில் இலங் கையின் இனப் பிரச்சினை இன்று பிரதான பேசு பொருளாக இருக்கின் றது. இப்பிரச்சினை பற்றிப் பேசாத அரசியல் கட்சிகள் இல்லை எனலாம். தமிழ் நாட்டில் எழுந்திருக்கும் இந்த அலை மத்திய அரசாங்க மட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்து கின்றது. தமிழ்நாட்டில் இலங்கைப் பிரச்சினை பற்றிப் பேசுபவர்கள் யுத்தநிறுத்தத்தை வலியுறு த்துகின்றார்களேயொழிய இனப்பிரச்சினையின் தீர்வு பற்றி எவ்வித கருத்தும் கூறுவதாக இல்லை. தமிழகத் தலைவர்களின் இந்த நிலைப்பாட்டை எதிர்மறை அணுகுமுறை என்றே கூற வேண் டும்.
அண்மையில் இந்தியத் தலைவர்களைச் சந்தி க்கச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் மோதல் பிரதேசத்தில் சிக்கியுள்ள சிவிலியன்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு வசதியாக யுத்தநிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்ததோடு அதற்கான அழுத்தத்தை இலங்கை அரசாங்கத் தின் மீது இந்திய அரசாங்கம் பிரயோகிக்க வேண் டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தார் கள். இச்சந்திப்பின் உடனடி விளைவாக, சிவி லியன்கள் பாதுகாப்பான பிரதேசங்களுக்கு வெளி யேறுவதற்கு வசதியாக மோதல் தவிர்ப்பை இலங்கை அரசாங்கம் நீடிக்க வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
மோதல் தவிர்ப்பு இல்லாததாலேயே சிவிலி யன்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேற முடியாமலிருக்கின்றது என்ற அபி ப்பிராயத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் கோரிக்கையும் பிரணாப் முகர்ஜியின் கூற் றும் தோற்றுவிக்கின்றன. இது உண்மை நிலை க்குப் புறம்பானது.
சிவிலியன்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறுவதற்குப் புலிகளே தடை யாக இருக்கின்றனர். அத்தடையை மீறி வெளி யேறியவர்கள் மீது புலிகள் மேற்கொண்ட துப் பாக்கிப் பிரயோகத்தில் பலர் இறந்துள்ளனர். இன்னும் பலர் காயமடைந்துள்ளனர். இப் போது எவரையும் வெளியேற விடக்கூடாது என்ற கண்டிப்பான உத்தரவு புலிப் போராளிக ளுக்குத் தலைவர்களினால் விடுக்கப்பட்டிருப்ப தாகத் தெரிகின்றது. இந்த நிலையில், சிவிலி யன்களின் வெளியேற்றத்துக்காக மோதல் தவிர் ப்பு வேண்டும் என்ற கோரிக்கை அர்த்தமற்ற தாகின்றது.
சிவிலியன்களின் வெளியேற்றத்தை ஊக்குவிக் கும் நோக்கத்துடன் இரண்டு தடவைகள் அர சாங்கம் மோதல் தவிர்ப்பைப் பிரகடனப் படுத் தியது. இரண்டு சந்தர்ப்பங்களிலும் சிவிலியன் கள் வெளியேறுவதைப் புலிகள் அனுமதிக்கவி ல்லை. அரசாங்கம் எத்தனை தடவைகள் மோதல் தவிர்ப்பைப் பிரகடனப்படுத்தினாலும் சிவிலிய ன்களின் வெளியேற்றத்துக்கு அது வழிவகுக் காது என்பதையும் சிவிலியன்களின் வெளியேற் றத்தை விரும்புகின்றவர்கள் அவர்கள் வெளியே றுவதைத் தடுக்கக் கூடாது என்று புலிகளிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் என்பதையும் இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் இன்று வரை புலிகளிடம் இக்கோரிக்கையை முன் வைக்கவில்லை, இவர்களின் யுத்தநிறுத்தக் கோரி க்கை புலிகளின் நலனை மாத்திரம் கவனத்தில் கொண்டதா என்ற சந்தேகம் எழுகின்றது. இனப் பிரச்சினையின் தீர்வுக்கான கோரிக்கை யாகவும் இதைக் கருத முடியாது.
கடந்தகால நிகழ்வுகளின் அடிப்படையில் பார் க்கும் போது, இனப் பிரச்சினையின் தீர்வுக்கு யுத்தநிறுத்தம் அவசியமா என்ற கேள்வி நியா யமானதாகவே தெரிகின்றது. கடந்த காலங்க ளில் புலிகளுக்கும் பதவியிலுள்ள அரசாங்கத்து க்குமிடையே பல யுத்தநிறுத்தங்கள் இடம்பெற் றிருக்கின்றன. இனப் பிரச்சினையின் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தையை மேற்கொள்வத ற்காகவே இந்த யுத்தநிறுத்தங்கள் இடம்பெற்ற போதிலும் பேச்சுவார்த்தை நடைபெறவி ல்லை. அரசியல் தீர்வை நிராகரிப்பவர்களுடன் அரசியல் தீர்வுப் பேச்சுவார்த்தை எவ்வாறு நடைபெற முடியும்? புலிகள் அரசியல் தீர்வை நிராகரிப்பவர்கள். அதனால் அரசியல் தீர்வுப் பேச்சுவார்த்தைகளைத் தவிர்த்து வந்திருக்கின் றார்கள். அவர்கள் எப்போதும் அரசியல் தீர்வு க்குத் தடையானவர்கள்.
மோதல் பிரதேசத்திலிருந்து சிவிலியன்கள் வெளி யேறுவதற்கு மோதல் தவிர்ப்பு வழிவகுக்காது என்பதை இரண்டு சந்தர்ப்பங்களில் அனுபவத் தில் கண்டோம். இந்த நிலையில் யுத்தநிறுத்தக் கோரிக்கை சிவிலியன்களின் வெளியேற்றத்துக் கானதல்ல என்பதையும் சிவிலியன்களைக் கார ணங்காட்டிப் புலிகளின் பாதுகாப்புக்காகவே இக்கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது என்ப தையும் நாம் விளங்கிக் கொள்ளலாம். புலிகள் மீண்டும் பலமடைவது அரசியல் தீர்வுக்கான தடை தொடர்வதற்கு வழிவகுக்குமென்பதால் இப்போதைய யுத்தநிறுத்தக் கோரிக்கை இன ப்பிரச்சினையின் தீர்வுக்குக் குந்தகமானது
thinakaran -edito

0 commentaires :
Post a Comment