வன்னியில் முல்லைத்தீவுப் பிரதேசத்தில் ஒரு மிகக்குறிய நிலப்பரப்பில் ஆயிரக்கணக்கான பொது மக்களை மனித கேடயமாக்கி புலிகள் தொடர்ந்து செய்து வரும் ஹஅழிவு யுத்தத்தில்ஹ சிக்கியுள்ள அப்பாவி மக்களை புலிகள் விடுவிக்கக்கோரும் சர்வதேச அழுத்தங்களை அதிகரிக்க நீங்கள் இங்கு செலவிடும் ஒரு நிமிடம் உதவக்கூடும் ! தயவுசெய்து கீழுள்ள இணைப்புக்கு சென்றுஇ இந்த ஹகருணை மனுஹவிற்கு உங்கள் ஆதரவை தெரியப்படுத்துவதன் மூலம்இ சர்வதேச நெருக்கடிகளை புலிகள் மீது அதிகரித்துஇ வன்னியில் யுத்தத்தில் சிக்கியுள்ள அப்பாவி மக்களை புலிகள் சுதந்திரமாக வெளியேற அனுமதிக்குமாறு கோரும் விண்ணப்பத்திற்கு உங்கள் மானசீகமான ஆதரவை தெரிவிக்க முடியும்.
A PLEA TO SAVE OUR FAMILIES, RELATIONS AND FRIENDS IN VANNI-http://www.petitiononline.com/sriTELO/petition.html
0 commentaires :
Post a Comment