மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் 137 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே. சூரியகுமார் தெரிவித்தார்.
மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. புதிய காத்தான்குடி, பூம்பு கார், களுதாவளை, வெல்லாவெளி உட்பட பல பகுதி களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால் போக்கு வரத்துச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

0 commentaires :
Post a Comment