3/14/2009

தமிழ்அலை உறவுப்பாலம் நிகழ்ச்சியில் ரிஎம்விபி ஊடக பேச்சாளர் அசாத் மௌலானா


கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் டான் தமிழ்ஒலி வானொலியில் பிரதி சனிக்கிழமை தோறும் இடம்பெறும் உறவுப்பாலம் நிகழ்ச்சியில் எதிர்வரும் சனிக்கிழமை 14.03.2009 ஐரோப்பிய நேரம் இரவு 10 மணிக்கு கிழக்கு மாகாண முதல்வரின் இணைப்பாளரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடக பேச்சாளருமான அசாத் மௌலானா அவர்கள் கலந்துகொள்கிறார். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 0033 1 48 35 32 00. டான் தமிழ்ஒலி வானொலியை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ரிஆர்ரி தமிழ்அலை வானொலியூடாக கேட்கலாம். ஹொட்பேர்ட் சட்டலைற்றில் ஒலிபரப்பாகும் இந்த வானொலியை, www.trttamilalai.com என்ற இணையத்தளம் ஊடாகவும் கேட்கலாம்.
_____________________________________________________________________________


0 commentaires :

Post a Comment