3/21/2009

பாசிக்குடா அபிவிருத்தி பணிகள் இன்று வைபவரீதியாக ஆரம்பம்




கிழக்கில் சுற்றுலாத்துறை மேம்பாடு:


கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறைக்கு பிரசித்தி பெற்ற இடமான மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாசிக்குடாவை புனரமைத்து அபிவிருத்தி செய்வதற்கான வேலைகள் இன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் பைசர் முஸ்த்தபா வைபவரீதியாக இதன் புனரமைப்பு வேலைகளை இன்று ஆரம்பித்து வைப்பார். கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் வேண்டுகோளின் பேரில் சுற்றுலாத்துறை அமைச்சினால் பாசிக்குடா அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.



0 commentaires :

Post a Comment