- அமைச்சர் ரிஷாட் பதியுதீன்
வடமாகாண முஸ்லிம் மக்களுக்கு ரவூப் ஹக்கீம் நலவை செய்யாவிட்டாலும் பரவாயில்லை எதுவிதமான துரோகத்தையும் செய்ய வேண்டாம்!
இவ்வாறு மீள் குடியேற்றம், அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
புத்தளம்-மன்னார் வீதி 4ம் மைல் அருகே அமைந் துள்ள வேப்பமடு பகுதியிலுள்ள ரஹ்மத் நகர் மீள்குடி யேற்றக் கிராமத்தில் பல அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்.
இக்கிராமத்தில் பாதை திறப்பு விழா, விளையாட்டு மைதானம், தையல் பயிற்சி நிலையம், கணனி நிலையம் என்பன திறந்து வைக்கப்பட்டதுடன், புதிய பாலர் பாடசாலைக்கான அடிக்கல்லும் அமைச்சரால் நட்டி வைக்கப்பட்டது. அத்துடன் சுபீட்சக் கொடுப்பனவும் அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டது.
இங்குள்ள ஜும்ஆப் பள்ளிவாசலின் தலைவர் அஷ்ஷெய்க் ரீ. நிஹ்மத்துல்லா தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் பதியுதீன் மேலும் பேசும்போது கூறியதாவது,
முஸ்லிம் சமூகமானது ஜனாதிபதிக்கும், அரசுக்கும் எதிரானவர்கள் என்றும், இதன்மூலம் இச் சமூகம் எதனையும் பெற்றுக்கொள்ளக் கூடாது என்றும் ரவூப் ஹக்கீம் செயற்படுகின்றார். இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
மர்ஹ¥ம் எம்.எச்.எம். அஷ்ரப் தனது நேர்த்தியான சிந்தனையினாலும், அரசியல் ஞானத்தினாலும் ஸ்ரீ ல.மு. காங்கிரஸின் பலத்தை நிரூபித்தார். இதன் மூலும் ஆட்சிக்கு எந்த அரசு வர வேண்டும் என்று தீர்மானிக்கும் சக்தியையும் அவர் கொண்டிருந்தார். ஸ்ரீ ல.மு. காங்கிரஸின் ஆதரவின்றி அரசு அமைக்க முடியாது என்பதையும் நிரூபித்துக்காட்டினார்.
ஏனோ தெரியவில்லை ரவூப் ஹக்கீம் சேர்கின்ற அணி தோல்வியை நிச்சயிக்கும் சக்தியாக மாறி வருகின்றது. பதவிகளும், பட்டங்களும் இறைவனால் வழங்கப்பட்ட வையாகும். எதற்காக மக்கள் எம்மை பதவியில் அமர்த்தினார்களோ அதனை மறந்து இன்றைய ஸ்ரீ ல.மு.காங்கிரஸின் தலைமைத்துவம் செயற்படுகின்றது.
இன்றைய முஸ்லிம் சமூகத்தை பாதாளப் படுகுழியில் தள்ளிவிடும் செயலை மேற்கொண்டு வரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைப் பீடத்திலிருந்து முஸ்லிம் சமூ கத்தை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் எம்மிடம் காட்டப்பட்டுள்ளதாக அறிகின்றோம்.
வட-கிழக்குக்குள் வாழும் முஸ்லிம்கள் பெரும் பான்மை சமூகத்திற்கும், ஜனாதிபதியின் செயற்பாடுக ளுக்கும் எதிரானவர்கள் என்பதை கூறுவதற்காக தனித்து வத்தையும், தன்மானத்தையும் அடகுவைத்து விட்டு ஐக் கிய தேசியக் கட்சிக்கு அடிமையாகி இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைமைப்பீடம் முஸ்லிம் சமூகத்திற்கு இது எந்த வகையிலும் நன்மை பயக்காது.
சிறுபான்மை முஸ்லிம் சமூகம் அரசியலிலோ அன்றி அபிவிருத்திகளிலோ அநாதைகளாக மாறும் நிலை மையை தோற்றுவிக்க ஸ்ரீ ல.முஸ்லிம் காங்கிரஸின் தமைமைப் பீட செயற்பாடுகளுக்கு மக்கள் ஒருபோதும் துணைபோகக் கூடாது என்றார்.

0 commentaires :
Post a Comment