3/07/2009

தமிழ்அலை உறவுப்பாலம் நிகழ்ச்சியில் சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (சிறீரெலோ) தேசிய அமைப்பாளர் அபுயூசூப் அவர்கள் கலந்துகொள்கிறார்


கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் டான் தமிழ்ஒலி வானொலியில் பிரதி சனிக்கிழமை தோறும் இடம்பெறும் உறவுப்பாலம் நிகழ்ச்சியில் எதிர்வரும் சனிக்கிழமை 10.01.2009 ஐரோப்பிய நேரம் இரவு 10 மணிக்கு சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (சிறீரெலோ) தேசிய அமைப்பாளர் அபுயூசூப் அவர்கள் கலந்துகொள்கிறார். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 0033 1 48 35 32 00.. டான் தமிழ்ஒலி வானொலியை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ரிஆர்ரி தமிழ்அலை வானொலியூடாக கேட்கலாம். ஹொட்பேர்ட் சட்டலைற்றில் ஒலிபரப்பாகும் இந்த வானொலியைஇ http://www.trttamilalai.com/ என்ற இணையத்தளம் ஊடாகவும் கேட்கலாம்.


0 commentaires :

Post a Comment