3/03/2009

ஐ.ம.சு.மு. ஆதரிக்க உலமாக் கட்சி முடிவு

மேல் மாகாண சபை தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலை மையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை உலமா கட்சி ஆதரிப்பது என்றும் அதன் வெற்றி க்காக தேர்தல் பிரச்சா ரங்களை மேற்கொள்வ தென்றும் உலமா கட்சி தீர்மானம் நிறைவேற்றி யுள்ளது.
கட்சியின் தலை வர் மெளலவி முபாறக் அப்துல் மஜீத் தலைமை யில் உலமா கட்சியின் உயர் சபை கூடியபோதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


0 commentaires :

Post a Comment